அப்பாற்பட்டது
காவியம் காலத்துக்கு அப்பாற்பட்டது
உண்மை உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது
பெண்மை கடவுளுக்கு அப்பாற்பட்டது
மனிதாபிமானின் மேதைக்கு அப்பாற்பட்டது
தலைமை தலைவனுக்கு அப்பாற்பட்டது
புரட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது
உறவுகள் உடமைக்கு அப்பாற்பட்டது
அனுபவம் கல்விக்கு அப்பாற்பட்டது
நடப்பு செல்வதற்கு அப்பாற்பட்டது
உண்மை உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது
பெண்மை கடவுளுக்கு அப்பாற்பட்டது
மனிதாபிமானின் மேதைக்கு அப்பாற்பட்டது
தலைமை தலைவனுக்கு அப்பாற்பட்டது
புரட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது
உறவுகள் உடமைக்கு அப்பாற்பட்டது
அனுபவம் கல்விக்கு அப்பாற்பட்டது
நடப்பு செல்வதற்கு அப்பாற்பட்டது
எம் எல். நரேந்திர குமார்
The most uncommon commodity from times immemorial has been basic
ReplyDelete"Common Sense.!."